மூலிகை ஹேர் வாஷ் பவுடர்
100 கிராம் பாக்கெட் 70 ரூபாய் 250 கிராம் விலை 170 ரூபாய் மட்டுமே. இதில் அடங்கும் பொருட்கள். 🌿சீகக்காய். 🌿 ஆவாரம் பூ. 🌿பூந்திக்கொட்டை. 🌿 பொடுதலை. 🌿 கருவேப்பிலை. 🌿 மருதாணி. 🌿 செம்பருத்தி பூ 🌿 நெல்லிக்காய் மேலும் சில மூலிகைகள் அடங்கியது... பயன்படுத்தும் முறை. தண்ணீரில் குழைத்து தலைக்கு தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகு முற்றிலும் நீங்கும். நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். முடி உதிர்தல் குறையும். இயற்கையோடு இணைந்து வாழ்வோம். 9095503503 contact