ராஜமீதினி சூரணம்
கருவேலம் பிசின்
முருங்கை பிசின்
பாதாம் பிசின்.
இளவம் பிசின்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
விதைகள்.
தாமரை விதை.
ஆலிவ் விதை.
பாதாம் பருப்பு.
முந்திரி பருப்பு
சாரப் பருப்பு
அரச விதை.
ஆலம் விதை.
அத்தி விதை
முள்ளங்கி விதை.
நீர்முள்ளி விதை
வெங்காய விதை.
நத்தைச்சூரி விதை.
முருங்கை விதை
பூனைக்காலி விதை
மேலும் அறிய மூலிகைகள் அடங்கியது.
50 கிராம் விலை 65 ரூபாய்
Delivery charge 40
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
முருங்கை பிசின்
முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் கருஞ்சிவப்பு நிறமான பொருள். இதில் கால்சியம், சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடலை வலுப்படுத்தவும் கட்டுக்கோப்பாக வைக்கவும் பயன்படுகிறது . தங்கபஸ்மத்திற்கு இணையானது என்று கூறுகிறார்கள்
இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்
இதை அடிக்கடி பருகி வந்தால் குழந்தை பேரு பெற விரும்புவோர் தம்பதியர்கள்,ஆண்களுக்கு உயிரணுக்கள் அதிகரிக்க செய்யவும் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யவும் மற்றும் பெண்களுக்கு கருமுட்டை சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.
தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின் சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. பிசின் வகைகள் மற்றும் விதைகளின் கூட்டுக் இல்லையான்னு நரம்புகளை வலுவாக்கி உடலை மிளிரச்செய்யும்.
நரம்புகள் பலப்படும்.
உடல் சூட்டை தணிக்கும்
நரம்புத்தளர்ச்சி நீங்கும் .
நீர்த்துப் போன விந்துவை கெட்டிப்படுத்தும்.
ஆண்மை குறைவு நீங்கும்
தாது பலம் பெறும்.
Contact.
9095503503
Comments
Post a Comment