ஜடா முஷ்டி தைலம்
100 மில்லி விலை 165 ரூபாய் பயன்கள் 🌺 தலையில் உள்ள பேன் மற்றும் ஈர் போன்றவை நீங்கும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். பயன்படுத்தும் முறை 🌺 தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து ஊற வைத்து 2 மணி நேரம் கழித்து குளித்து வரவும். அல்லது இரவில் தடவி வரவும் தொடர்பு எண் 9095503503