கூந்தல் தைலங்கள்.

 










கூந்தல் தைலங்கள்.

1🌺 லக்கி கூந்தல் தைலம்.
முடி உதிர்தல் நீங்கும்.
இளநரையை தடுக்கும்.
பொடுகு.
நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் .

கண் எரிச்சல் தீரும்.

தலைச் சூடு தணியும்.

முடி உடைதல்.

கூந்தல் வறட்சியை போக்கும்.

🌺கலவைகள்

🌺கரும்பூலா.

🌺நீலி.

🌺கையாந்தகரை.

ஜடாமாஞ்சில்.

நாட்டு நெல்லிக்காய்.

நாட்டு செம்பருத்தி பூ.

குமட்டிக் காய்.
50 க்கும் மேற்பட்ட அறியவகை மூலிகைகள் அடங்கியது.

100 மில்லி விலை.125 ரூ .
200 மில்லி விலை 245 ரூபாய்.

500 மில்லி விலை 575 ரூ

டெலிவரி தொகை 60.



2🌺. குயின் கூந்தல் தைலம்.

(முதியார் கூந்தல் தைலம்)
முடி உதிர்தல் நீங்கும்.

பொடுகு நீங்கும்.

தலைச் சூடு தணியும் 

இளநரை வராமல் தடுக்கும்.
கருங்கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

🌺 முதியார் கூந்தல்.

கோபுரம் தாங்கி வேர்.

நிலவாரை.

கரிசாலை.

சூரத்து நிலவாகை.

குமரி.

மரிக்கொழுந்து.

மேலும் பல அறிய மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

100 மில்லி விலை 95 ரூபாய்.

200 மில்லி 180 ரூ

500 மில்லி விலை 475 ரூபாய் 




3🌺 ஜடா ஜாண்டியா .
புழுவெட்டு நீங்கும்.
மண்டைக் கரப்பான்.
நீங்கும் . கொத்து கொத்தாக முடி உதிர்வது.

புதிய முடிகள் வளர்ச்சிக்கு உதவும்.

முடியின் வேர்க்கால்கள் உறுதி  பெறும்.
வழுக்கையை தடுக்க உதவும்.

கலவைகள் 🌺

கீழாநெல்லி வேர்

எவாச்சாரம்.

மேலும் பல அறிய மூலிகைகள் அடங்கும்.

100 மில்லி விலை 145 ரூ.
200 மில்லி விலை 265  ரூபாய்.

500 மில்லி விலை  650 ரூ



4🌺 ஸ்டார் கூந்தல் தைலம்.
பயன்கள்.

மண்டைக் கரப்பான் 
வழுக்கை, சொட்டை நீங்கும்.
புழுவெட்டு நீங்கும்

புதிய முடிகள் வளர்ச்சிக்கு உதவும்.
நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

கலவைகள் 🌺

மரச்செக்கு நல்லெண்ணெய்.

தேவதாரு.

கோட்டம்.

ஏலலரிசி.

வெண்🌺🌺🌺🌺🌺🌺

100 மில்லி விலை 145 ரூ
200 மில்லி விலை 275 ரூ
500 மில்லி விலை  700 ரூ

டெலிவரி தொகை 60 



5🌺 பொடுதலை தைலம்
பயன்கள்.
பொடுகு நீங்கும் .

தலை அரிப்பு நீங்கி நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.


100 மில்லி விலை 120 ரூபாய்.
200 மில்லி விலை 225 ரூபாய்.

500 மில்லி விலை 525 ரூ.



6🌺 பொன்னாங்கண்ணி தைலம்.
பயன்கள்.


தலைச்சூடு.

உடல் சூடு நீங்கும் .
கண்கள் குளிர்ச்சி உண்டாகும்.
கண் எரிச்சல் நீங்கும்.

கண்களில் பீளை கட்டுதல் 

உடல் சூட்டை தணித்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

முடி உதிர்தல் நிற்கும்.

100 மில்லி விலை  135 ரூ

200 மில்லி விலை 250 ரூ

500 மில்லி விலை 600 ரூ

டெலிவரி தொகை 50 ரூபாய்.



7🌺. ஜடா முஷ்டி தைலம்.
பயன்கள்.
பேன்  ஈர் தொல்லை நீங்கும்.
தலை அரிப்பு வராமல் தடுக்கும்.
பொடுகு நீங்கும்.
கூந்தல் பாதுகாப்பு.


100 மில்லி விலை 175 ரூ.
200 மில்லி விலை 325 ரூ.

500 மில்லி விலை 800 ரூபாய்.

டெலிவரி தொகை 50.

8🌺 குமட்டிக் காய் தைலம்.
புழுவெட்டு நீங்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
தலை அரிப்பு வராமல் தடுக்கும்.

100 மில்லி விலை 120 ரூ.
200 மில்லி விலை 225 ரூபாய்.
500 மில்லி விலை 525 ரூபாய்.

டெலிவரி தொகை 50 ரூபாய்.



9🌺. கார் குழல் தைலம்.
பயன்கள்.
இளநரை வராமல் தடுக்கும்.

தலைச் சூடு தணியும்.

நரை முடியை போக்கும்.
தலைச் சூடு தணியும்.
முடி உதிர்தல் நீங்கும்.


100 மில்லி விலை 135 ரூ.
200 மில்லி விலை 250 ரூ.

500 மில்லி விலை 600 ரூபாய்.

டெலிவரி தொகை 50 ரூபாய்.


10🌺 செம்பருத்தி ஆயில்.

 பயன்கள் 🌺

கூந்தல் மிருதுவாக இருக்கும்

கூந்தல் உடைதல் 

கூந்தல் வறட்சியை போக்க வல்லது.

முடி உதிர்தல் நீங்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

100 மில்லி விலை  85 ரூ

200 மில்லி விலை 170 ரூ

500 மில்லி விலை 400 ரூபாய்




தொடர்பு எண்
9095503503

கூந்தல் தைலங்கள் 
ரசாயன கலவைகள் அற்றது.
100 மில்லி
200 மில்லி
500 மில்லி பாட்டிலில் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி