மூல சூரணப் பொடி
மூல சூரணப் பொடி.
100 கிராம் விலை.
100 ரூபாய் மட்டுமே.
காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் ½ தேக்கரண்டியளவு 2 முதல் மூன்று கிராம்) பொடியை சுடுநீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
மோரில் கலந்து சாப்பிடலாம் .
மூலம், இரத்த மூலம், உள்மூலம், வெளி மூலம், ஆசானக்கடுப்பு, பெளத்திரம் நீங்கும்.
7 நாட்கள் முதல் படிப்படியாக குணம் கிடைக்கும்.
தொடர்ந்து சாப்பிட முழுமையாக குணமாகும்
🌿🌿🌿🌿🌿🌿🌿
மூலம்
நோய் முற்றிய நிலையில் மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவதுடன் கடுமையான வலியும் இருக்கும். இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் எளிதான சிகிச்சை முறைகள் உள்ளன.
ஆசன வாயில் தசை, ரத்த நாளங்களில் ஏற்படும் விரிசல் காரணமாக முளை வருதல் போன்ற தோற்றமும், அதனால் வலி மற்றும் ரத்த கசிவும் ஏற்படுகிறது. மூலத்தை கெமராய்ஸ் எனவும் கூறுகின்றனர்.
முதல் வகை மலம் கழிக்கும் போது வெளியே வராது. பார்க்கவும் முடியாது.
2 ம் வகை மலம் கழிக்கும் போது மூலம் வெளியில் வரும். பின் தானாக உள்ளே சென்றுவிடும்.
3 வது வகை மலம் கழிக்கும் போது வெளியில் வரும் பின்னர் தானாக உள்ளே செல்லாது.
4 வதுவகை எப்போதும் வெளியில் இருக்கும்.
வெளிமூலம்
ஆசனவாயின் வெளியில் சிறிய தசை போன்ற அமைப்பு இருக்கும். இது வெளி மூலம் ஆகும்.
ரத்த மூலம்
எப்போதும் புதிய ரத்த கசிவு இருந்து கொண்டே இருக்கும்.
@magimaa.
தொடர்பு கொள்ளவும்
9095503503
Comments
Post a Comment