சைனஸ் ( ஆஸ்துமா)


 சைனஸ் .

100 கிராம் விலை

125 ரூபாய் மட்டுமே.


🌿இன்பூறல்

🌿திரிகடுகு சூரணம்.

🌿 தூதுவளை.

🌿 அதிமதுரம்

🌿 தாளிசபத்திரி

 மேலும் சில மூலிகைகள்...


காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் ஒரு தேக்கரண்டியளவு பொடியை  சுடுநீரில்  கஷாயம் வைத்து குடித்து வர வேண்டும்.

அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.

நமது மூக்கை சுற்றி, நான்கு காற்று பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.

அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும். 

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

@magimaa.

தொடர்பு கொள்ளவும் 

9095503503

Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி