சிறுநீரக கற்கள்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சிறுநீரக கற்கள் / கோளாறு நீங்க. 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿. 100 கிராம் விலை 140 ரூபாய் மட்டுமே.🥳. Including delivery charge 💰💰💰💰💰💰💰💰💰. 🌿 வாழைத்தண்டு பொடி 🌿மாவிலங்கம் பட்டை. 🌿சிறு நெருஞ்சில். 🌿சிறுகண்பீளை. 🌿ரனஹள்ளி. மேலும் சில மூலிகைகள்......... காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் ஒரு தேக்கரண்டியளவு ( இரண்டு முதல் மூன்று கிராம் பொடியை) சுடுநீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சிறுகண்பீளை சிறுநீரக கற்களை உடைக்கும் சிறந்த மூலிகை. 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சிறுநெருஞ்சில். கல்லடைப்பு சதையடைப்பு நீங்கும். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 ரனஹள்ளி சிறுநீரக கல்லை கரைப்பதற்காக இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல் அடைப்பு இருந்தாலும் இதனை சாப்பிட்டால் சிறு சிறு துகள்களாக பிரித்து சிறுநீர் வழியே வலியின்றி வெளியேற்றும் தன்மை உடையது ரணகள்ளி. சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் துவாரம்வரை பரவும்....