சலி இருமல் கசாயம்

 


100 கிராம் விலை 100 ரூபாய் மட்டுமே.
delivery charge.
40 ரூபாய் 

🤧 சலி இருமல் கசாயம் தூள் 😮‍💨

Cold and Cough Herbal Power

மூலிகை பொருட்கள்:


🌿 முசுமுசுக்கை.

🌿 ஆடாதொடை 

🌿 சிற்றரத்தை

🌿திரிகடுகு.

🌿 தூதுவளை

மற்றும் இன்னும் பல மூலிகை பொருட்கள்...


சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான இந்த மூலிகை மருந்தை பயன் படுத்தி மீண்டுவிடலாம்.

சளி இருமல் இருந்தால் காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் 3 கிராம் பொடியை  சுடுநீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சளி இருமல் தும்மல்  குணமாகும்...

அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.

தொடர்பு எண்

9095503503




Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி