முக அழகுப் பொடி
👩🏻 மூலிகை ஃபேஸ் பேக்👨🏻
Herbal Face Pack - Powder
100 கிராம் விலை 125 ரூபாய்
Delivery charge 50
Face Pack Item's :
👇👇👇👇👇👇👇
🌿முல்தானி மெட்டி .
🌿பூலாங்கிழங்கு பொடி
🌿ஆரஞ்சு தோல் பொடி
🌿 சிவப்பு சந்தனம்
🌿ரோஜா பூ பொடி
மற்றும் இன்னும் சில பொருட்கள்...
மூலிகை ஃபேஸ் பேக், நம் தோல் நிறைய தாங்குகிறது. மாசுபாடு, இரசாயனங்கள், நோய்த்தொற்றுகள், வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை சருமத்தை தொடர்ந்து தாக்கும்.
கரும்புள்ளிகள் மறைவது, முகப்பரு, வறண்ட சருமம் அல்லது எண்ணெய்ப் பசை போன்ற தொல்களுக்கு பயன் படுகிறது.
ஆண்களுக்கு கரடுமுரடான சருமம் இருக்கும் மற்றும் அவர்கள் போதுமான கவனிப்பு எடுக்காதபோது, சூரிய ஒளி, மற்ற மாசுக்கள் போன்றவற்றின் காரணமாக தோல் கருமையாகிறது.
ஆண் பெண் இரு சருமத்திற்கும் பயன்படுத்தும் வகையில் ஃபேஸ் பேக்கை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த ஃபேஸ் பேக் இயற்க்கை மூலிகை பொருட்கள் மூலமாக சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மை கொண்டது
தினமும் இரவில் பன்னீர் கலந்து தடவி வந்தால் போதும்... காலையில் முகம் கழுவி வரவும்.
9095503503
தொடர்பு எண்
note : mix with Rose water.
Comments
Post a Comment