கபஸ்திரியா சூரணம்
கபஸ்திரியா சூரணம்
100 கிராம் விலை 120 ரூ
250 கிராம் டப்பா விலை 275 ரூ
பயன்கள் 🌺
ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினை தீரும்.
நுரையீரல் சுத்தமாகும்
மூச்சு திணறல் மற்றும் கபம் நீங்கும்.
நுரையீரல் தொற்று நீங்கும்.
தொண்டை கரகரப்பு குணமாகும்.
சளி இருமல் தும்மல் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
பயன்படுத்தும் முறை 🌺
காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் இரண்டு கிராம் பொடியை தேன் அல்லது சுடுநீரில் சாப்பிட வேண்டும்.
அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
தொடர்பு எண்
9095503503
Comments
Post a Comment