டெலிவரி தொகை விவரங்கள்

 குழுவில் உள்ள உறுப்பினர்கள் கவனத்திற்கு

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

பார்சல் விவரங்கள்

🌺 நீங்கள் முன்கூட்டியே உங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மருந்துகளை ஆர்டர் கொடுத்து விடவும்.

🌺 பணம் செலுத்தி உங்கள் ஆர்டரை உறுதி செய்து கொள்ளவும்.

🌺 திங்கட்கிழமை  மற்றும் செவ்வாய் கிழமை கொடுக்கப்படும் ஆர்டர்கள்
புதன் கிழமை தோறும்.

வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை கொடுக்கப்படும் ஆர்டர்கள்
சனிக்கிழமை தோறும் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.

🛑ஞாயிறு விடுமுறை.🛑

குறிப்பு.
🌺🌺🌺🌺🌺

நீங்கள் கொடுக்கும் ஆர்டர் மற்றும் பொருட்கள் இருப்பு இல்லாமல் இருந்தால் தயார் செய்து வழங்க இரண்டு நாட்கள் அதிகமாகும்.

டெலிவரி தொகை விவரங்கள்.
💰💵💰💵💰💵💰💵

தமிழ் நாடு முழுவதும்.

🌺 ஒரு கிலோவுக்கு 60 ரூபாய்.

🌺 ஒரு கிலோவுக்கு மேல் 1½ கிலோவுக்கு 85

🌺 இரண்டு கிலோவுக்கு
100 ரூபாய்.

🌺 மூன்று கிலோவுக்கு 130

🌺5 கிலோவுக்கு 180 ரூபாய்
       (Packing charges 20)

🌺 10 கிலோவுக்கு  275 ரூபாய்
(Packing charges 30 )


பிற மாநிலங்களுக்கு உரிய டெலிவரி தொகை விவரங்கள்.


🌺 பெங்களூர் 🌺
1.கிலோவுக்கு 70 ரூபாய்.
2. கிலோவுக்கு  120 ரூபாய்.
3.  கிலோவுக்கு  180 ரூபாய்.

🌺 பாண்டிச்சேரி 🌺
  1. கிலோவுக்கு  75.
  2. கிலோவுக்கு  135 ரூபாய்.
  3. கிலோவுக்கு   200 ரூ.

🌺 கேரளா 🌺
1. கிலோவுக்கு 70 ரூபாய்
2. கிலோவுக்கு 125 ரூபாய்.
3. கிலோவுக்கு  185 ரூபாய்

🌺 தெலுங்கானா🌺
1. கிலோவுக்கு 80.
2. கிலோவுக்கு 145 ரூபாய்.
3.கிலோவுக்கு   200 ரூ.



தேவையான பொருட்கள் ஆர்டர் கொடுக்கவும்

தொடர்பு எண் 9095503503

Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி