மது மேக குளிகை

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மது மேக குளிகை.


கலவைகள்.

நாவல் விதை.
சிறுகுறிஞ்சான்.
நெல்லிக்காய்.
பன்னீர் பூ
சீந்தில் கொடி.
ஆவாரைப் பஞ்சாங்கம்.
சர்ப்பகந்தி
ஆவாரம் பூ சாற்றில் அரைத்து தயார் செய்யப்படுகிறது

மேலும் அறிய மூலிகைகள் அடங்கியது

பயன்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
அதிமூத்திரம் கட்டுப்படும்.
தூக்கமின்மை நீங்கும்.

காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் 3 குளிகைகள் சாப்பிட வேண்டும்.

250 குளிகைகள் .
விலை   350 ரூபாய் மட்டுமே.

எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது
100 சதவீதம் இயற்கை முறையில் சுத்தி செய்து தயாரிக்கப்பட்டது.

தொடர்பு கொள்ளவும்.
9095503503


Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி