பாதாம் பருப்பு
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiSZH0ZEw4m7pmpwRHwd0wdONg_70lGP3hGzNjbVekAQkVRjHwYZLR-1ST4Zqc8kqwYl9rMPT2EwaavZq9kQsa8v0rQpxeHd7x9siFNs8LotS7hmtxQgOrOrs7SY896AYK-TVZlWBjprxaCoEkt-2L_fGCuuGa8rfo_dWlzM76bk1TcPYUbte1wZ50/s320/IMG_20230506_192220_516.jpg)
100 கிராம் விலை 100 ரூபாய் மட்டுமே 250 கிராம் விலை 250 ரூபாய் மட்டுமே பயன்கள் 🌺 பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுக்கள் மலிந்து கிடக்கின்றன. இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையும் தினமும் பாதாம்பருப்பு 5 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும். பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் 5 பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை தோல் நீக்கி சாப்பிட வேண்டும். , இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால்,...