ஹெல்த் டிரங்க் பவுடர்
🌺ஹெல்த் டிரங்க் பவுடர் 🌺
250 கிராம் விலை 125 ரூபாய் மட்டுமே
500 கிராம் விலை 250 ரூபாய் மட்டுமே.
Delivery charge 40.
கலவைகள் 🌺
🌺 கொண்டைக் கடலை.
🌺 திணை
🌺 ராகி.
🌺 வெள்ளை சோளம்.
🌺 மக்காச்சோளம்.
🌺 கோதுமை
🌺 முந்திரி.
🌺 பாதாம் பருப்பு.
🌺 கம்பு.
🌺 பார்லி அரிசி.
🌺 வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி.
🌺 ஏலம்
🌺 கருப்பு உளுந்து.
🌺 வேர்க்கடலை.
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தனித் தனியாக பக்குவமாக வருத்து செய்யப்பட்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர்
குழந்தைகளுக்கான சத்து மாவு கஞ்சி அல்லது ஹெல்த் மிக்ஸ் கஞ்சி செய்வது எப்படி?
2 ஸ்பூன் சத்து மாவு பவுடரை தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் சமைக்கவும். இனிப்பு சுவைக்கு நாட்டு சர்க்கரை அல்லது சீனி அல்லது பனைவெல்லம் இதனுடன் சேர்க்கலாம்.
1 கப் மாவில் 1/2 கப் தண்ணீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சத்து மாவை சேர்க்கவும். கட்டி இல்லாமல் கலக்கவும். மிதமான சூட்டில் சமைக்கவும். இனிப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.
உருண்டை வடிவில் பிடித்தும் சாப்பிடலாம்
Comments
Post a Comment