குமட்டி காய் தைலம்
100 மில்லி விலை 125. ரூபாய் மட்டுமே.
Delivery charge 40.
கலவைகள் 🌺
குமட்டி காய்.
நேர்வாளங்கொட்டை.
வேப்பமுத்து.
ஜடா மாஞ்சி.
மேலும் 16 அறிய மூலிகைகள் அடங்கியது.
பயன்கள் 🌺
குமட்டிக் காய் தைலம்.
காயை அரைத்தும் பூசலாம் .
தைலமாகவும் பயன்படுத்தலாம்.
புழு வெட்டு நீங்கும்
தலையில் முடி கொட்டி, சொட்டை, வழுக்கை விழுந்தால், இந்த குமட்டிக் காயை அரைத்து, அதனை சொட்டை மற்றும் வழுக்கை விழும் இடங்களில், முடி அதிகமாக கொட்டும் இடங்களில் தேய்க்கும் பொழுது, அந்தப் பகுதிகளில், நிச்சயமாக முடி முளைக்கும்.
முடி உதிர்வுப் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள தோல் உரிதல், முடியின் வலிமை குறைவு என, தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், இந்தக் குமட்டிக்காயை அரைத்து, தலையில், முதலில் மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். பின்னர், அதனை கொஞ்சம் நிறைய சேர்த்து, அதனை தலையில், பசை போல அப்பிவிட வேண்டும். அவ்வாறு அப்பிய பின், தொடர்ந்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், தலைக்கு நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் பொழுது, தலை முடி வளர்வதற்கான சுரப்பியானது, தலையில் சுரக்க ஆரம்பிக்கும். பின்னர், படிப்படியாக முடி முளைக்க ஆரம்பிக்கும்.
பல கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தி, முடியை இழக்காமல் பாதுகாத்திடுவீர்.
9095503503.contact
Comments
Post a Comment