Herb fruit mix (மூலிகை கனி கலவை )





fruit mix.

100 கிராம் விலை  90 ரூபாய் 

250 கிராம் டப்பா விலை 225 ரூபாய் மட்டுமே .


🌿🌿🌿🌿🌿🌿🌿

கலவைகள் 🌺

🌿அத்திப்பழம்.

🌿 அரசப் பழம்.

🌿 ஆலம் பழம்.

மேலும் 6 அறிய மூலிகைகள் அடங்கியது 





பயன்கள்.

இரத்த விருத்தியாகும்.

சோகை நீங்கும்.

நீரிழிவு கட்டுப்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

அறிய மூலிகை கனிகளின் கலவை ஆகும்.

அனைவருக்கும் ஏற்றது.


பயன்படுத்தும் முறை.

காலை மாலை பாலில் கலந்து சாப்பிட வேண்டும் 


அத்திப்பழம்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

.இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக அமைகிறது. மேலும் உலர்ந்த அத்திப் பழங்களில் கால்ஷியம் சத்து நிறைந்துள்ளது. ஒரு அத்திப்பழத்தில் 13 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. அத்திப்பழங்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.


 அரசப் பழம்.

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

 அதிக களைப்பு, உடற்தளர்ச்சி போன்ற பாதிப்புகளையும் போக்கி, உடல் தசைகளை வலுவேற்றக் கூடியது, இதுபோல ஏராளம் பலன்கள் உண்டு


 ஆலம் பழம்,

🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊

 தசை வலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது.


 நாவல் பழம்.

🍐🍐🍐🍐🍐🍐🍐🍐சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.



 வில்வ பழம், 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 மலமிளக்கியாக செயல்படுகிறது.பழங்களின் ராஜா என அழைக்கப்படும் வில்வ பழத்தின் மூலம் அதிக உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது.உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த பழம் மிகச் சிறந்த தேர்வாகும். செரிமானத் திறனை அதிகரிக்கும்.இந்த பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான பைபர் சத்து காரணமாக உடலில் செரிமான தன்மையை அதிகப்படுத்தி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உங்களுக்கு கொழுப்பு உடலில் சேராத அளவிற்கு இது பார்த்துக் கொள்கிறது. எனவே, தொப்பை  குறையும்.

🍊🍎🍏🍐🍋🥭🍈🫐


தொடர்பு எண்

9095503503

Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி