பித்த பூர்ண லேகியம்
பித்த பூர்ண லேகியம்
கலவைகள்.
வேப்பம் பூ.
நெல்லிக்காய்.
நாவல் பொடி.
மேலும் அறிய மூலிகைகள் அடங்கியது.
பயன்கள்.
பித்தம் தணிக்கும். தலைசுற்றல்,
பித்த வாந்தி ,மயக்கம் போன்றவை நீங்கும்.. பித்தம் தொடர்பான அனைத்து வகையான நோய்களும் குணமாகும்.
பயன்படுத்தும் முறை.
காலை உணவுக்கு முன் மாலை உணவுக்கு பின் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.
கிராம் 250.
விலை 225
Including delivery charge
9095503503
Comments
Post a Comment