பக்கவாத தைலம்.
🌺பக்கவாத தைலம்🌺
கலவைகள் 🌺
கடுகு
பூண்டு.
வேம்பு.
இஞ்சி
மேலும் சில மூலிகைகள் அடங்கியது.
பயன்கள்.
பக்கவாதம், மூட்டு வாதம் முதலான அனைத்து வாத நோய்களும் தீரும்.
பயன்படுத்தும் முறை.
காலை மாலை 1தேக்கரண்டி . தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி 5 நாட்கள் விட்டு மீண்டும் சாப்பிட வேண்டும்.வலியுள்ள இடத்தில் தடவி வரலாம்.
குறிப்பு.
வாழைப்பழம் புலால் உணவு கிழங்கு வகைகள் புகையிலை தவிர்க்கவும்.
மில்லி 100.
விலை 135
Sir yanaku kadumaiyaana mootu vali ullathu. Mulangaal mootu kadumaiyaga valikkirathu.ethai payanpaduthalama
ReplyDeleteபயன்படுத்தலாம்
Delete