தாது புஷ்டி லேகியம்
250 கிராம் டப்பா விலை 265 ரூபாய் மட்டுமே.
Delivery charge 40.
🌺தாது புஷ்டி லேகியம்🌺.
🌺கலவைகள் 🌺.
1🌿 அமுக்கரா.
2🌿 சிறுநாகப் பூ.
3🌿 பாதாம்.
4🌿 பிஸ்தா.
5🌿 முந்திரி.
6🌿சாராப் பருப்பு.
7🌿 மதன காம பூ.
8🌿 நீர் முள்ளி.
9🌿 ஓரிதழ் தாமரை.
10🌿 சாதிக்காய்.
11🌿தேற்றான் கொட்டை.
12🌿 முருங்கை பூ.
13🌿 முருங்கை விதை.
14🌿 முருங்கை பிசின்.
15🌿 கருவேலம் பிசின்.
16🌿 பூமிச் சர்க்கரை கிழங்கு.
17🌿 நிலப் பனங்கிழங்கு.
18🌿 அதிமதுரம்.
19🌿 நெல்லிக்காய்.
20🌿 சுக்கு
21🌿 மிளகு
22🌿 திப்பிலி.
23🌿 கிராம்பு.
24🌿 இலவங்கப்பட்டை.
25🌿 ஏலம்.
26🌿 கோரைக்கிழங்கு.
27🌿 அரசப் பழம்.
28🌿 ஆலம் பழம்
29🌿 அத்திப்பழம்.
30🌿 நத்தைச் சூரி விதை.
31🌿 கட்டுக் கொடி.
32🌿 தான்றிக்காய்.
33🌿 பூனைக்காலி.
34🌿 பனை வெல்லம்.
35🌿 நெய்.
36🌿 கசகசா.
37🌿 தேன் 🍯..
🌺 பயன்கள்🌺.
🌿 நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
🌿 உடல் சூட்டை தணித்து விந்து நட்டம் நீங்கி அணுக்கள் உற்பத்தியாகும்.
🌿 தாது பலம் கூடும்.
🌿 விந்து கெட்டிப் படும்.
🌿 சோகை நீங்கும்.
மேலும் அறிய பயன்கள் உள்ளன.
ஆண்மை குறைவு நீங்கும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது. ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும்.
சாப்பிடும் முறை: 5 முதல் 7 கிராம் காலை, மாலை உணவிற்கு பின் சாப்பிட வேண்டும்.
அளவும் துணை மருந்தும் :
தாது புஷ்டி லேகியம் 5 கிராம் முதல் 7 கிராம் வரை பாலில் கலந்து
உணவிற்குபின் தினமும் இரண்டு வேளைகள்.
ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் ஏற்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தாது புஷ்டி சூரணம் செய்து கொடுக்கப் படும் . தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
9095503503.
Contact
Comments
Post a Comment