பாதாம் தேனூறல்




கலவைகள் 🌺

பாதாம் பருப்பு
சுத்தமான மலைத்தேன்.

250 கிராம் விலை
200 ரூபாய்

500 கிராம் விலை 400  ரூபாய்

டெலிவரி தொகை 50 

பயன்கள் 🌺
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
உடல் பலம் பெறும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
 
நரம்பு தளர்ச்சி
பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும்  மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது
 
மூளையை பலப்படுத்தும்
வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.  படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கவும். மூளையானது  சுறுசுறுப்பாக இருக்கும்.



தொடர்பு எண்
9095503503




Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி