சிரட்டை தைலம்




PRODUCT CODE__019.

100 மில்லி  விலை 165  ரூ மட்டுமே🥳

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும்... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும்.  பாக்டீரியாவும்  அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம்.

சிரட்டை (தேங்காய் ஓடு) மூலமாகத் தயாரிக்கும் கான்சன்ட்ரேடட் எண்ணெயை,  அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் தடவலாம்.

சொறி சிரங்கு தோலில் ஏற்படும் அரிப்பு போன்ற அனைத்து வகையான தோல் நோய்களைப் போக்கும்.

 சிரட்டை தைலம் பயன்படுத்தினால் கை, கால்களில் வரும் எக்ஸிமா பற்றுகள், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

@magimaa.


@mooligaai_herbalproducts


தொடர்பு எண்

9095503503


9095503503 contact

Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

பீனிசம் தைலம்

சூரணங்கள் பயன்கள்