வியர்க்குரு வைத்தியம்

 

வேர்க்குரு (Prickly Heat)

01.   எலுமிச்சம் பழச் சாறில் சந்தனம் கலந்து உடம்பில் பூசி வந்தால் வேர்க்குரு மறையும்.


 


02.   சந்தனப் பொடியில் எலுமிச்சம் பழச் சாறினைக் கலந்து உடம்பில் பூசி வந்தால், வேர்க்குரு மறையும்.


 


03.   சோறு வடித்த கஞ்சியை எடுத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் இரண்டே நாளில் அவை மறைந்து விடும்


 


04.   பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால், வேர்க்குரு மறைந்து விடும்.  


 


05.   பப்பாளிப் பாலை வெண்காரத்துடன் கலந்து தடவி வந்தாலும் வேர்க்குரு சரியாகிவிடும். 


 


06.   வெங்காயச் சாறை வேர்க்குரு மீது தடவி வந்தால், அவை மறையும். உடலும் குளிர்ச்சி பெறும்.  

Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி