பல்வலி கண்டங்கத்திரி வைத்தியம்


 🛑🛑🛑🛑🛑🛑🛑🛑


சொத்தைப் பல்  இருக்கிறதா .

சொத்தைப் பல்லில் இரண்டு வகை உண்டு ஒன்று வலி இல்லாமல் பல் சொத்தை மட்டும் இருக்கும்.


இன்னொன்று  வகை சொத்தை பல் தீராத வலியை ஏற்படுத்தும்

காரணம் சொத்தை பல்லில் உள்ள புழுக்கள்.


சொத்தை பல்லில் உள்ள புழுக்களை யாராவது பார்த்துள்ளீர்களா ????


அவை வெள்ளை நிறத்தில் சிறிய வடிவில் இருக்கும்.


👇👇👇👇👇👇👇👇

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑


நான் கூறும் மருத்துவத்தை செய்து பாருங்கள்.

👍👍👍👍👍👍👍👍


தேவையான பொருட்கள்.


கண்டங்கத்திரி காய் விதை. இரண்டு டீஸ்பூன்.


வேப்ப எண்ணெய்.


சிறிய பாத்திரம் அதில் நிறைய நீர்.


அந்த பாத்திரத்திற்கு மேல் பொருந்தும் வகையில் சிறிய மண்சட்டி.


அல்லது அட்டை பெட்டி.


( அட்டை பெட்டி  அல்லது மண் சட்டியில் நடுவில் ஒரு ரூபாய் அளவுக்கு ஓட்டை இடவும்.


செய்முறை.

உங்கள் வீட்டில் பழைய அரிவாள்  இருந்தால் .அதை 5 நிமிடங்கள் நன்றாக அடுப்பில் காய்ச்சவும் .


தயாராக உள்ள நீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் சுடான அரிவாளை வைத்து  முனைப் பகுதியில்இரண்டு இடங்களில் வேப்ப எண்ணெய் இரண்டு சொட்டு விட்டதும் கண்டங்கத்திரி விதையை வேப்ப எண்ணெய் மேல் போடவும் .

புகை வரும் உடனே மண் சட்டி அல்லது அட்டை பெட்டி கொண்டு மூடவும்.


இப்போது அந்த புகை வரும் ஓட்டையில் வாயை வைத்து புகை பிடிக்கணும்.


அவ்வாறு செய்தால் புழுக்கள் வெடித்து சிதறி கிடக்கும்.

கண்கூடாக காணலாம்

👁👁👁👁👁👁


🛑🛑🛑🛑🛑🛑🛑

முக்கிய குறிப்பு.

தூங்கி எழுந்ததும் தண்ணி படாமல் செய்யவும்.


ஏன் தூங்கி எழுந்ததும் செய்யனும்.????


இரவு முழுவதும் தங்களுக்கு ஏதேனும் உணவு கிடைக்கும் என்று புழுக்கள் ஈருகளின்  முன்பகுதியில் இருக்கும்.


இவ்வாறு செய்தால் புழுக்கள் வெளியேறும்

 மீண்டும் சொத்தை பற்கள் வராது.

மூன்று நாட்கள் இனிப்பு மற்றும்  ஒரு வாரம்இறைச்சி தவிர்க்க வேண்டும்.


எந்த பல் மருத்துவமும் தேவை இல்லை.

Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி