Posts

Showing posts from October, 2023

ஜஸ்மினோ

Image
  ஜஸ்மினோ. 100 கிராம் விலை 135 ரூபாய் மட்டுமே. டெலிவரி தொகை 50  பயன்கள் 🌺 கால் ஆணி நீங்கும் குத்தல் வலி தீரும் கால் ஆணி புண்கள் ஆறும். பயன்படுத்தும் முறை 🌺 தினமும் இரண்டு வேளை பாதிப்பு உள்ள இடங்களில் பற்று போடவும். தொடர்பு எண் 9095503503

கபஸ்திரியா சூரணம்

Image
  கபஸ்திரியா சூரணம் 100 கிராம் விலை 120 ரூ 250 கிராம் டப்பா விலை  275 ரூ பயன்கள் 🌺 ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினை தீரும். நுரையீரல் சுத்தமாகும் மூச்சு திணறல் மற்றும் கபம் நீங்கும். நுரையீரல் தொற்று நீங்கும். தொண்டை கரகரப்பு குணமாகும். சளி இருமல் தும்மல் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். பயன்படுத்தும் முறை 🌺 காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் இரண்டு கிராம் பொடியை தேன் அல்லது சுடுநீரில் சாப்பிட வேண்டும். அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும். தொடர்பு எண் 9095503503

ஹீமோ பிளஸ் சூரணம்

Image
    ஹீமோ பிளஸ் சூரணம். 250 கிராம் டப்பா விலை 250 ரூபாய். பயன்படுத்தும் முறை 🌺 காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் இரண்டு கிராம் பொடியை தேன் அல்லது சுடுநீரில் / அல்லது பால் கலந்து சாப்பிட வேண்டும். பாலில் கலந்து சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும். பயன்கள் 🌺  இரத்த சோகை நீங்கும். இரத்தம் விருத்தியாகும். ஹீமோகுளோபின் அளவு கூடும். கை கால் மறத்துப் போதல் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இரத்த ஓட்டம் சீராகும். உடல் பலம் பெறும். தொடர்பு எண் 9095503503

வதன மஞ்சரி

Image
  🌺வதன மஞ்சரி🌺 (Night Cream) 100 கிராம் விலை 200 ரூபாய் பயன்கள் 🌺 முகத்தில் உள்ள கருமை நீங்கும். முகப்பரு நீங்கும். முகப் பரு தழும்புகள் மாறும். முகம் பொலிவு பெறும். பங்கு மறையும். முகப் பொலிவு மற்றும் எழில் மிகு தோற்றம் பெறும். பயன்படுத்தும் முறை 🌺 ( Night Cream) தினமும் இரவில் தடவவும். காலையில் முகத்தை சுத்தமான நீரில் கழுவி வரவும். வெளிப் பிரயோகம் மட்டுமே  தொடர்பு எண் 9095503503

டெப்டின் _ டோஸ்

Image
    டெப்டின் _ டோஸ்.. (சொட்டு மருந்து) 100 மில்லி விலை 225 ரூபாய் டெலிவரி தொகை 50  பயன்கள் 🌺 காது மந்தம். காது வலி. காது இறைச்சல் மற்றும் அலர்ஜி. சீழ் வருதல். குடைச்சல் குத்தல் வலி தீரும். காது தொடர்பான அனைத்து வகையான பிரச்சினைகள் தீரும். பயன்படுத்தும் முறை 🌺 காலை மாலை இரு வேளையும் பாதிப்பு உள்ள காதில் 4 சொட்டு விடவும். தொடர்பு எண் 9095503503