Herb fruit mix (மூலிகை கனி கலவை )
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEaPyOE49eahjeHCfrCTghwz7WWN84uXpcsn0lm3CtgFX7nzFvX0u7JeHi_Ma_2PwQf6U1e27AlxpGYMK75RLRNZTZO84yVwL0jgWdJ1ACCxUqd1Pr33vUNadJj2cobutd9xMkxIbH7kEJLJdezocjo59xAzCBar1YVfT4Kwe-YY24moramCBRijXrJtU/w400-h180/IMG_20230708_113145_720.jpg)
fruit mix. 100 கிராம் விலை 90 ரூபாய் 250 கிராம் டப்பா விலை 225 ரூபாய் மட்டுமே . 🌿🌿🌿🌿🌿🌿🌿 கலவைகள் 🌺 🌿அத்திப்பழம். 🌿 அரசப் பழம். 🌿 ஆலம் பழம். மேலும் 6 அறிய மூலிகைகள் அடங்கியது பயன்கள். இரத்த விருத்தியாகும். சோகை நீங்கும். நீரிழிவு கட்டுப்படும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அறிய மூலிகை கனிகளின் கலவை ஆகும். அனைவருக்கும் ஏற்றது. பயன்படுத்தும் முறை. காலை மாலை பாலில் கலந்து சாப்பிட வேண்டும் அத்திப்பழம் 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 .இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக அமைகிறது. மேலும் உலர்ந்த அத்திப் பழங்களில் கால்ஷியம் சத்து நிறைந்துள்ளது. ஒரு அத்திப்பழத்தில் 13 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. அத்திப்பழங்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அரசப் பழம். 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏 அதிக களைப்பு, உடற்தளர்ச்சி போன்ற பாதிப்புகளையும் போக்கி, உடல் தசைகளை வலுவேற்றக் கூடியது, இதுபோல ஏராளம் பலன்கள் உண்டு ஆலம் பழம், 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊 தசை வலிகளை நீக்...