Posts

Showing posts from June, 2023

கிராம்பு பல்பொடி

Image
  கிராம்பு பல்பொடி 100 கிராம் விலை 65 ரூபாய் பயன்கள் 🌺 பல் ஆட்டம். ஈறு வீக்கம். சொத்தைப் பற்கள் வராமல் தடுக்கும். ஈறுகளில் இரத்தம் வருதல்.  வாய் நாற்றம் நீங்கும் ஈறுகள் பலம் பெறும். தொடர்பு எண் 9095503503

நெல்லி ஜூஸ்

Image
  நெல்லி ஜூஸ் 🌺 250 மில்லி விலை 60 ரூபாய் 500 மில்லி விலை 120 ரூபாய்  பயன்கள் 🌺 வைட்டமின் சி நிறைந்துள்ளது. இரும்புச் சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். இளநரையை போக்கும். பித்தம் நீங்கும். நீரிழிவு கட்டுப்படும். தலைச்சுற்றல் , கிறுகிறுப்பு. வாந்தி போன்றவை குணமாகும். இதயம் பலப்படும் நுரையீரல் பலம் பெறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட உகந்தது. பயன்படுத்தும் முறை. 5 மில்லி  எடுத்து 5  மில்லி வெந்நீரில் கலந்து குடித்து வர வேண்டும். காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின். ரசாயன கலவைகள் அற்றது. தயாரித்த தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை பயன்படுத்த எளிதானது  தொடர்பு கொள்ளவும் @magimaa 9095503503

செம்பருத்தி டானிக்

Image
            200.      மில்லி விலை 70 ரூபாய்.       பயன்கள் 🌺          இதயம் பலப்படும்.          இதயத்துடிப்பு சீராகும்.         இதயபலவீனம்         இரத்த குழாய் அடைப்பு நீங்கும்.          உடல் சூடு தணியும்.            வெள்ளைப்படுதல்          இளநரை நீங்கும்.         தொடர்பு எண்             9095503503

அருகன் டானிக்

Image
  250 மில்லி விலை 85 ரூபாய் மட்டுமே டெலிவரி தொகை 50 மருத்துவ பயன்கள் 🌺 சிறுநீரக தொற்று நீங்கும்.  ( Urinary infection ) சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். இரத்தம் சுத்தமாகும். தோல் நோய்களைப் போக்கும். தொடர்பு எண் 9095503503

வல்லாரை கேப்சூல்

Image
  100 கேப்சூல்கள் விலை 225 ரூபாய் மட்டுமே. டெலிவரி தொகை 50  பயன்கள் 🌺 சிந்தனை திறன் மேம்படும்  ஞாபக சக்தியை அதிகரிக்கும்  மூளை நரம்புகள் பலப்படும். மூளையின் செயல் திறன் கூடும். சோகை நீங்கும். இரத்த விருத்தியாகும்  பயன்படுத்தும் முறை 🌺 காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் 1 அல்லது 2 கேப்சூல்கள் சுடுநீரில் சாப்பிட வேண்டும். தொடர்பு எண் 9095503503

ஸ்பைருலினா கேப்சூல்

Image
  60 கேப்சூல்கள் விலை  150 ரூபாய் 100 கேப்சூல்கள் விலை 250 ரூபாய்  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். புரோட்டீன் சத்து கூடும். முடி உதிர்தல் நிற்கும் புரோட்டீன் சத்தானது நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்  ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்  மூட்டு வலியைக் குறைக்கும்  . மூட்டு வீக்கங்களை சரிப்படுத்துகிறது. தைராய்டு சுரப்பி சீராகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தொடர்பு எண் 9095503503