Posts

Showing posts from December, 2022

சந்தனம்

Image
  தூய சந்தனக் கட்டை. விலை  250 ரூபாய். பயன்கள். எலுமிச்சை சாற்றில் அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை நீங்கும். முகப் பரு வராமல் தடுக்கும். முகம் பொலிவு பெறும். சந்தனக் கட்டை பன்னீர் விட்டு அரைத்து பூசி வர முகப் பொலிவு மற்றும் முக வசீகரம் பெறும். உடல் சூடு தணியும். உடலில் பூசி குளித்து வர உடல் குளிர்ச்சி உண்டாகும்