குளியல் பொடி. இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. 🌺பூலாங்கிழங்கு. 🌺 கோரைக்கிழங்கு. 🌺 வெட்டி வேர். 🌺 ஆரஞ்சு தோல். 🌺 ரோஜா இதழ்கள். 🌺 கஸ்தூரி மஞ்சள். 🌺 பாசிப்பயறு. மேலும் சில மூலிகைகள் அடங்கியது. 100 கிராம் டப்பா விலை 65 ரூபாய் மட்டுமே. 250 கிராம் விலை 150 ரூபாய். பயன்கள். உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். சோப்பு போட்டு குளிப்பதற்கு பதிலாக குளியல் பொடி பயன்படுத்தலாம். வியர்வை நாற்றம் நீங்கும். நறுமணம் தரும். செயற்கை வாசனை திரவியங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களைப் ஏற்படுத்தும். கோடையில் இயற்கை முறையில் மூலிகை மூலம் தயாரிக்கப்படும் குளியல் பொடியை பயன்படுத்தலாம். சருமத்தை பாதுகாக்கும் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 குறிப்பு. ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் பயன்படுத்தலாம். தொடர்பு எண் 9095503503